கணவனுடன் ஏற்ப்பட்ட தகராறினால் மகளை இறால் தொட்டிக்குள் போட்ட தாய்

கணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக கணவனை பழிவாங்க தாய் ஒருவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை இறால் தொட்டிக்குள் தள்ளியதாக உடப்புவ பொலிஸார் நேற்று தெரிவித்துள்ளனர். உடுப்புவ, கட்டகடுவ பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணையில் பணிபுரியும் தொழிலாளி ஒருவரின் மனைவியே இச் செயலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவாகிய சிசிடிவி காட்சி குறித்த பெண் குழந்தையை இறால் தொட்டியின் அருகே அழைத்துச் சென்று பின்னர் இறால் தொட்டிக்குள் தள்ளி விட்டு பின்னர் எதுவும் தெரியாதது போன்று குழந்தையை … Continue reading கணவனுடன் ஏற்ப்பட்ட தகராறினால் மகளை இறால் தொட்டிக்குள் போட்ட தாய்